Darbar படம் பார்த்த M.K.Stalin! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 18/01/2020

2020-10-21 9

Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 11:49 இன்றைய கீச்சுகள் 12:29 இன்றைய விருது 13:04

திமுக- காங்கிரஸ் கூட்டணி களேபரங்கள்: 
அண்ணா அறிவாலயத்தில்  கே.எஸ் அழகிரி ஸ்டாலின் சந்திப்பும் பின்னணியும்

திமுக - காங்கிரஸ் கூட்டணி விரிசல்... நான் சொன்னது போல் நடக்கிறது - கமல்

வில்சன் கொலை வழக்கு அப்டேட்ஸ்

பிரச்னையை திசை திருப்புவதே மோடியின் நோக்கம் - வறுத்தெடுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம்

#DMK #Congress #BJP #Stalin #NarendraModi #Kamlahassan

In today's Imperfect Show, We discuss in detail about,

Confusion Between DMK & Congress Alliance:
Opposition parties DMK and Congress took steps to cool tempers after frosty exchanges between leaders from both sides over the last week, triggered by differences over local body seat-sharing between the alliance partners.

Sub-inspector Wilson Killed As Act Of Vengeance Against Govt & Police, Confesses Accused

Kanyakumari district SP KK Sreenath confirmed that two accused in the Sub-inspector Wilson murder case confessed that they killed the SI in an act of vengeance

What PM Told Ministers Ahead Of Mega Jammu and Kashmir Outreach:
Prime Minister Narendra Modi has asked ministers to spread the message of development in Jammu and Kashmir, with a focus on rural areas, ahead of a mega outreach program starting today. Thirty-six ministers will be visiting several areas of the union territory - over the next seven days - five months after the government ended special status to the state granted under Article 370, and bifurcated it into two union territories.

CREDITS:
Host - Saran & K.G.Karthi | Script - Vikatan team | Camera - Karthik.N | Edit - SaravanaPandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Category
News & Politics

Videos similaires